இந்தியா, மே 1 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடிவரும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்களின் வழியில் காரிய அனுகூலம் உண்டு. நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

மிதுனம்

திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். வியாபார ஒப்பந்தங்களில் காலதாமதம் ஏற்படும். சக ஊழி...