இந்தியா, ஏப்ரல் 1 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

வியாபாரம் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.

ரிஷபம்

எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனை மேம்படும். போட்டி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.

மித...