இந்தியா, ஏப்ரல் 4 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைத் திறனில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்கு மதிப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.

மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

எதிலும் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்த...