இந்தியா, மார்ச் 21 -- Today OTT Release: இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் தமிழ் திரைப்படங்கள் குவிந்துள்ளன. ஓடிடியில் தமிழ் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஒரே நாளில் (மார்ச் 21) 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற டிராகன், ரசிகர்கள் எதிர்பார்த்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட திரைப்படங்களும் ஸ்ட்ரீமிங்கிற்குத் தயாராக உள்ளன. இந்நிலையில், என்னென்ன திரைப்படங்கள், எங்கெங்கே ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: கிங்ஸ்டனை ஓரம்கட்டிய டிராகன்.. ஹிந்தியிலும் ரிலிஸ்.. கல்லா கட்டும் டிராகன்..

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த டிராகன் திரைப்படம் இன்று (மார்ச் 21) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்தது. ரூ.150 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றி ...