இந்தியா, மார்ச் 21 -- சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 21) தங்கம் விலை கிராமிற்கு ரூ.95 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய நிலவரம் குறித்து பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 21) சவரனுக்கு ரூ.49,880-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.95 அதிகரித்து ரூ. 6,235க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.49,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ. 6,140க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் வெள்ளி விலை இன்று (மா...