இந்தியா, மார்ச் 31 -- சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விடுமுறை நாளான இன்று சென்னையில் தங்கம் விலை மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய நிலவரம் குறித்து பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 31) சவரன் ரூ.50,960-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 6370-க்கு விற்ப...