இந்தியா, ஏப்ரல் 1 -- டி.என்.பி.எஸ்.சி-யின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டணையில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு முதல்நிலைத்தேர்வு ஜுன் மாதம் 15 ஆம் தேதி நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு இன்று (ஏப்.1) வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 1, 1 ஏ முதல்நிலைத் தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு வருகிற ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டாப் 10 தமிழ் நியூஸ்: டாஸ்மாக் வழக்கில் இன்று மீண்டும் விசாரணை முதல் கேஸ் சிலிண்டர் விலை குறைவு வரை!

காலை 9.30...