இந்தியா, ஜனவரி 28 -- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித பெருமை உண்டு. அந்த பெருமைகளில் ஒன்றாக அந்த ஊரின் பிரபல உணவு வகைகள் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு தமிழர்கள் உணவின் மீதும் மிகுந்த பற்று உள்ளது. அந்த வரிசையில் பல விதமான பெருமைகளை கொண்ட ஒரு ஊர் தான் திருநெல்வேலி. இந்த திருநெல்வேலி என சொன்னதும் அனைவரது மனதிலும் வரும் ஒரு விஷயம் என்னவென்றால் அது தான் அல்வா, இந்த அல்வா மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இந்த அல்வா மிகவும் சிறிய கடையில் நிறைந்த சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன. இப்போது உங்கள் வீட்டிலேயே சுவையான திருநெல்வேலி அல்வா செய்யலாம். சுவையான அல்வா செய்யும் முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

கால் கிலோ சம்பா கோதுமை

ஒரு கிலோ சர்க்கரை

20 முதல் 25 முந்திரி

4 ஏலக்காய்

10 பாதாம்

200 கிராம் நெய்

கால் டீஸ்பூன் கலர் ...