இந்தியா, பிப்ரவரி 4 -- வீட்டில் இட்லி அல்லது தோசை இல்லாவிட்டால் உங்களுக்கு என்ன டிஃபன் செய்வது என்ற குழப்பம் வரும். நீங்கள் குழம்பவே வேண்டாம். இதோ இந்த ரெசிபியை செய்து சமாளிச்சுடுங்க.

சம்பா ரவை - ஒரு கப்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1

ஏலக்காய் - 2

மிளகு - கால் ஸ்பூன்

பிரியாணி இலை - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

கேரட் - 1

உருளைக்கிழங்கு - 1

பச்சை பட்டாணி - அரை கப்

காளி ஃப்ளவர் - ஒரு கப்

சுரைக்காய் - அரை கப்

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

(உங்களுக்கு பிடித்த அல்லது தேவையான வேறு காய்கறிகளும் எடுத்துக்கொள்ளலாம்)

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

சாம்பார் தூள் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூ...