இந்தியா, பிப்ரவரி 8 -- Thuvaram Paruppu Thuvaiyal : துவரம் பருப்பில் சாம்பார், குழம்பு, கூட்டு என்று செய்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு துவையல் செய்து இருக்கிறீர்களா. துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் சாம்பார்தான் அடிக்கடி செய்கின்றனர். அதனால் சாம்பாரை பார்த்தாலே பலர் அதை விரும்புவதில்லை அப்படி இருப்பவர்களுக்கு இப்படி ஒரு துவையல் செய்து கொடுங்கள். காரசாரமா ருசி அருமையாக இருக்கும்.

துவரம் பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - 1/2கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

மிளகாய் வத்தல் - 10

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - அரை ஸ்பூன்

மிளகாய் வத்தல் - 8

பூண்டு - 10 பல்

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

கறிவேப...