இந்தியா, மார்ச் 13 -- This Week Tv Programs: களைகட்ட காத்திருக்கும் மேடைகள்.. ஜீ தமிழில் இந்த வாரம் காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ போன்றவை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெர்பாமன்ஸ் ரவுண்ட் ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது பாடலுக்கு ஏற்ப மாறுவேடம் அணிந்து பாடி அசத்தினார்கள்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் திரு...