இந்தியா, ஏப்ரல் 15 -- This Week OTT: கடந்த வாரம் கோர்ட், சாவா, பிரவின்கூடு ஷாப்பு, சோரி 2 உள்ளிட்ட பிரபலமான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் (ஏப்ரல் 14-19), சில படங்கள் மற்றும் தொடர்கள் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளன. ஆனால் கடந்த வாரத்தை விட குறைவான படங்களே வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஐந்து படங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். இதையடுத்து வெவ்வேறு ஜானர்களில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ள படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.

மேலும் படிக்க| குட் பேட் அக்லி படம் 2 மணி நேரம் ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூசர்

திகில் த்ரில்லர் வலைத் தொடராக உருவாகியுள்ள 'காஃப்' வரும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 18 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இந்த தொடரில் மோனிகா பவர...