இந்தியா, ஏப்ரல் 12 -- Thiruppugazh: உலகம் முழுவதும் பல மதங்களை பின்பற்றி பல கடவுள்கள் இருந்தாலும் மிகப்பெரிய சமூகத்தின் முழு முதற்கடவுளாக திகழ்ந்து வருபவர் முருகப்பெருமான். தமிழ் மொழியின் கடவுளாகவும் தமிழ் மக்களின் குலதெய்வமாகவும் முருகப்பெருமான் விளங்கி வருகின்றார். உலகம் முழுவதும் முருக பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை முருக பெருமான் பாதுகாத்து வருவதாக புராணங்களில் கூறுவது உண்டு. முருகப்பெருமானை பாராட்டி பலரும் தங்களது தமிழ் வார்த்தைகளால் அலங்காரம் செய்துள்ளனர். அப்படி உருவானது தான் திருப்புகழ்.

தமிழ் கடவுளாக விளங்கக்கூடிய முருகப்பெருமானை தமிழ் வார்த்தைகளால் அலங்காரம் செய்தவர் அருணகிரிநாதர். முருகப்பெருமானால் அருளப்பட்டு அருணகிரிநாதர் உதிர்த்த தமி...