இந்தியா, பிப்ரவரி 17 -- திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல முயன்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் தரினம் செய்ய வந்திருந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியனும் வந்து இருந்தார். இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: Gold Rate Today: 'மீண்டும் உயரும் தங்கம்!' இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சுவாமி தரிசனத்தை முடித்த எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், "திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் மலை என்...