இந்தியா, பிப்ரவரி 5 -- Thiruparankundram Issue: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சியாகவோ, இயக்கமாகவோ செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நேற்று அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய நிலையில் 195 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை...