இந்தியா, ஏப்ரல் 10 -- Thirumurugatrupadai: உலகம் முழுவதும் வாழும் மனிதர்கள் தங்களுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு மதத்தை பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களுக்குன்னு தனி வழிபாடு அவர்களுக்கு என்று தனி கடவுள் என பல கடவுள்கள் இருந்து வருகின்றனர். உலகத்தின் மூத்த மொழியாக திகழ்ந்து வரும் தமிழ் மொழியின் கடவுளாக விளங்கி வருபவர் முருகப்பெருமான்.

தமிழ் மக்களின் ஆஸ்தான கடவுளாக முருக பெருமான் விளங்கி வருகின்றார். அறுபடை வீடுகள் கொண்டு தமிழ்நாட்டில் தமிழ் கடவுளாக திகழ்ந்து வருபவர் முருகப்பெருமான். தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் சிறப்பாக திகழ்ந்துவரும் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக திகழ்ந்து வருகிறது. இந்த திருக்கோயில் நமது தமிழ்நாட்டில் மதுரையில...