Hyderabad,சென்னை,மும்பை,chennai,Mumbai, மார்ச் 28 -- The Family Man Season 3: ஓடிடி தளங்களில் வெளியான மிகச் சிறந்த இந்தியத் தொடர்களில் ஒன்று 'தி ஃபேமிலி மேன்'. 2019 ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் முதல் சீசன் வெளியான இந்தத் தொடர், இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. மூன்றாம் சீசனுக்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டிலேயே அந்தக் புதிய சீசன் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | Samantha: சமந்தா போட்ட போட்டோ.. ரசிகர் கேட்ட கேள்வி.. டக்குனு வந்து விழுந்த பதில்!

தி ஃபேமிலி மேன் மூன்றாம் சீசன் ஸ்ட்ரீமிங் குறித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய் தகவல் அளித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஓடிடிபிளே விருது விழாவில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமேசான் பிரைம் ...