இந்தியா, பிப்ரவரி 8 -- Thandel Box Office Day 1: நாக சைதன்யாவின் கேரியரில் அதிகபட்ச ஓபனிங்.. தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்துப் பார்ப்போம்.

நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்த 'தண்டேல்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(பிப்ரவரி 7) திரையரங்குகளில் வெளியான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

இப்படத்தை இயக்குநர் சந்து மொண்டட்டி, ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

தண்டேல் படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் டாக் காரணமாக அட்வான்ஸ் புக்கிங்கும் நன்றாக நடந்திருந்தது. இதனால், படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

தண்டேல் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் சுமார் 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் கணக்கிட்டு...