சென்னை,கோவை,மதுரை,சேலம், ஏப்ரல் 4 -- Test Movie Review: ஆர்.மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம், இன்று நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. வார இறுதிநாட்களை பொழுதுபோக்கானதாக மாற்றுமா டெஸ்ட்? இதோ முதல் விமர்சனம்.

இந்திய கிரிக்கெட் அணியின் பெருமிகு கிரிக்கெட் வீரர் அர்ஜூன் (சித்தார்த்). ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் சித்தார்த்திற்கு, பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி, பெருமையோடு ஓய்வு பெற வேண்டும் என்கிற ஆசை. அதற்காக போராடி அணியில் இடம் பிடிக்கிறார். மறுபுறம் தண்ணீரில் பெட்ரோல் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வெறியில் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில், வறுமையில், சவாலில் தவிக்கிறார் சாரா(மாதவன்).

மேலும் படிக்க | Sikandar Review: 'சிக்கினோமா..? சிக்கலா...