சென்னை, மார்ச் 13 -- TASMAC : டாஸ்மாக் சோதனையில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக, அமலாக்கத்துறை முறைப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ரெய்டு குறித்த தகவல்கள் தற்போது வெளியான நிலையில், தமிழக அரசியலில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் என்றால் என்ன? எப்போது தொடங்கப்பட்டது? அதன் வரலாறும், வருவாயும் என்ன? இதோ இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க | 'டாஸ்மாக் முறைக்கேட்டை மறைக்க கண்ணாமூச்சி ஆடும் தமிழக அரசு' பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்!

தமிழ்நாட்டின் மதுபானக் கொள்கை பல்வேறு காலகட்டங்களில் மாறுபட்டுள்ளது. 1937 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்டது, ஆனால் வருவாய் குறைவால், சில காலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (Tamil Nadu State ...