இந்தியா, மார்ச் 13 -- 'டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்றும் மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன; திட்டுமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது என்றும்' டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....