இந்தியா, பிப்ரவரி 18 -- Tamil Serials: கார்த்திக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்.. உண்மைகள் உடையுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மயில்வாகனம் புடவையை மாற்றி வைக்க, அது ரேவதிக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரேவதி நீங்க புடவை மாத்தி வச்ச விஷயம் எனக்கு தெரியும். எதுக்காக அப்படி செஞ்சீங்க என்று கேட்க, பரமேஸ்வரி பாட்டி தான் மாற்றி வைக்க சொன்னதாக சொல்கிறான். உடனே ரேவதி, எனக்கு பாட்டிக்கிட்ட பேசணும்; போன் நம்பர் கொடுங்க என்று சொல்லி வாங்கி கொள்கிறாள்.

அடுத்ததாக ரேவதி பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு, உங...