இந்தியா, ஏப்ரல் 14 -- Tamil New Year: தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகை தினங்களில் தமிழ் புத்தாண்டு மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது பொதுவாக ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளுக்கு பிறகு வரக்கூடிய திருநாளாக தமிழ் புத்தாண்டு திகழ்ந்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது.

சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாள்தான் சித்திரை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் அப்போதுதான் பிறக்கின்றது. தமிழ் மாதங்களின்படி சித்திரை மாதம் முதல் மாதமாக கருதப்படுகிறது. அந்த நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

மேலும் படிங்க| சனி யோகத்தில் நனைய போகும் ராசிகள் இவர்கள் தான்

தமிழ் புத்தாண்டு பண்டிகை ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் திருவிழாவாக கொண்டாடப்ப...