இந்தியா, ஏப்ரல் 13 -- Tamil New Year 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் நவகிரகங்களின் ராஜாவாக திகழ்ந்த வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

இந்நிலையில் சூரிய பகவான் ஏப்ரல் 14ஆம் தேதி ஆன நாளை மேஷ ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக சித்திரை மாதம் பிறக்கின்றது. இது தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியன் மேஷ ராசியில் நுழையும் பொழுது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூரியன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்...