இந்தியா, பிப்ரவரி 13 -- தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என சி வோட்டர்ஸ் - இந்தியா டுடே நிறுவனங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்தியா டுடே-சிவோட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'மூட் ஆஃப் தி நேஷன்' என்ற பெயரில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் கருத்து கணிப்புகளை நடத்தின. வாக்கு சதவீதங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வாக்கு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 5 சதவீதம் வரை உயர்ந்து 52 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

மேலும் படிக்க: Gold Rate Today: மீண்டும் உயரும் தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 1...