இந்தியா, மார்ச் 27 -- 2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மார்ச் 27ஆம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்படும் காமெடி படம் வெளியாகி இருக்கிறது. அதேபோல் எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரின் ஹிட் படங்களும் இந்த நாளில் வெளியாகி இருக்கின்றன.
மார்ச் 27, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆருக்கு கமர்ஷியில் ரீதியாக வெற்றியாக அமைந்த பணம் படைத்தவன், விஜயகாந்த் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சமயத்தில் வெளியான ஆட்டோ ராஜா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பாக்யராஜ் இயக்கி, நடித்து தமிழ் சினிமாவின் ஆல்டைம் பேவரிட் ரொமாண்டிக் காமெடி படமான இன்று போய் நாளை வா படமும் மார்ச் 27ஆம் தேதியில் தான் வெளியாகியுள்ளன. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு
மேலும் படிக்க: Tamil Movie...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.