இந்தியா, ஏப்ரல் 8 -- ஏப்ரல் 8, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தனுஷ் நடிப்பில் மாஸ் மசாலா படமாக வெளியாகி ஹிட்டடித்த மாப்பிள்ளை படம் வெளியாகியுள்ளது. இது தவிர விக்ரம் பிரபு நடிப்பில் பாராட்டுகளை பெற்ற டாணாக்காரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஏப்ரல் 8ஆம் தேதியில் வெளியாகியிருக்கும் படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

சுராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனிஷா கொய்ராலா, விவேக் உள்பட பலர் நடித்து மாஸ் மசாலா படமாக 2011இல் வெளியாகி ஹிட்டான படம் மாப்பிள்ளை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமலா, ஸ்ரீவித்யா நடிப்பில் 1989இல் வெளியான ஹிட்டான மாப்பிள்ளை படத்தின் ரீமேக்காக அதே பெயரில் உருவாகி மறுபடியும் வெற்றியை பெற்றது இந்த படம். இந்த படத்தில் தான் நடிகை ஹன்சிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

மேலும் படிக்க: களேப...