இந்தியா, ஜனவரி 30 -- Tamil Calendar 30.01.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனவரி 30 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : தை 17

தேதி: 30.01.2025

கிழமை - வியாழக்கிழமை

இன்றைய சூரிய உதயமானது காலை 6:36 மணிக்கு நடைபெறுகிறது

காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நல்ல நேரம்

மாலை ---------

நண்ப...