இந்தியா, ஜனவரி 27 -- Tamil Calendar 27.01.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனவரி 27 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதால், இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. அதேபோல், இன்று மாத சிவராத்திரி மாத சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்புபூஜைகள் செய்தால் விரைவில் திருப்தி அடைவதோடு அவரது விருப்பங்களை நிறைவேற்றும் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம், ராகு காலம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : தை 14

தேதி: 27.01.2025

கிழமை - திங்கட்கிழமை

இன்றைய சூரிய உதயமானது காலை 6:36 மணிக்கு...