இந்தியா, ஜனவரி 24 -- இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், இன்றைய நாள் அம்மனுக்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. எனவே, இந்த நாளில் எந்த ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும் என்பது ஐதீகம். அந்தவகையில், சில விஷயங்களை செய்து உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ளுங்கள். சில விஷயங்களை இடைவிடாது செய்து வந்தால் உங்களின் பணக் கஷ்டம் தீரும் என்று ஜோதிடத்திலும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இந்த சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு இப்படி பூஜை செய்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வங்களும், பணமும் பெருகுவதாக ஐதீகம் உண்டு. இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்லநேரம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம்...