இந்தியா, பிப்ரவரி 4 -- Tamil Calendar 04.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 04 ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. முருகனை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக...