இந்தியா, பிப்ரவரி 9 -- Tamil Calendar 09.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதேபோல், சிவபெருமானை மனதில் நினைத்து வழிபாடுவதால் துன்பங்கள் நீங்கி, தைரியம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல், முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் செல்வ சேர்க்கை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை தமிழ் நாள்காட்டியின் அடிப்படையி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.