இந்தியா, பிப்ரவரி 16 -- Tamil Calendar 16.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்த முக்கிய ஆன்மிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

மேலும் படிக்க: 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி எந்த ராசிக்கு சிறப்...