இந்தியா, பிப்ரவரி 11 -- Tamil Calendar 11.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று பொதுவாக தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் முருகனை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்.

மேலும், தைப்பூச தினமான இன்று முருகப்பெருமானை ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் காலையில் இருந்து மாலை வரை உண்ணாமல் நோன்பு இருந்து மாலையில் வீட்டில் முருகப்பெருமானை வழிபட்டு நைவேத்தியங்கள் படைத்து அதன்பின் உணவு உண்ணலாம். இத்த...