இந்தியா, மார்ச் 24 -- சினிமாவில் ஒரு பெண்ணாக இருப்பது குறித்தும் பாலிவுட் மற்றும் தென்னிந்தியாவில் தன்னுடைய கெரியரை சமநிலைப்படுத்துவது குறித்தும் நடிகை தமன்னா ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்திற்கு பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் பாலின சமத்துவம் மற்றும் ஊதிய விவகாரத்தில் பெண்களுக்கான சமத்துவம் உள்ளிட்டவை குறித்தும் உரையாடி இருக்கிறார்.

மேலும் படிக்க | தமன்னா பிரேக் அப்: காதலரை பிரிந்த தமன்னா! மிங்கிளில் இருந்து சிங்கிள் ஆன மில்கி ப்யூட்டி!

அவர் பேசும் போது, ' பாலின சமத்துவம் மற்றும் ஊதிய சமத்துவம் விவகாரம் மாறி வருகிறது; கண்டிப்பாக இன்னும் நன்றாக மாறும். வேலை விவகாரத்தில் சில இடங்களில் இது தொடர்பாக வேலைகள் நடக்கின்றன.

தங்களுக்கான விஷயங்களுக்கு தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் கடுமையாக போராடுகிறோம் என்று நினைக்கிறேன். ஆம...