இந்தியா, மார்ச் 17 -- உங்களுக்கு ஸ்டஃப் செய்யப்பட்ட பராத்தாக்கள் பிடிக்கும் எனில், நீங்கள் வழக்கமாக ஆலு பராத்தாக்களை விட்டுவிட்டு, இந்த நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பராத்தாக்களை முயற்சிக்கலாம். இது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும். வயிறு நிறைந்த உணர்வையும் தரும். இதற்கு வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் மசாலாக்கள் தேவை. இது ஆரோக்கியமான பராத்தாக்கள் ஆகும். இதை நீங்கள் பள்ளிக்கும் டிஃபன் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.

* சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* மிளகுத் தூள் - கால் ஸ்பூன்

* இஞ்சி - கால் இன்ச் (துருவியது)

* பச்சை மிளகாய் - 1

* மிளகாய்த் தூள் - கால் ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

* கோதுமை மாவு - ஒரு கப்

* நெய் - சிறிதளவு

மேலும் வாசிக்க...