இந்தியா, ஏப்ரல் 1 -- கடந்த மார்ச் 27 ஆம் தேதி நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக அவர் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதி தோற்றத்தில் நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். ஆனால், அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை. அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.

மேலும் படிக்க | மானாமதுரை: 200 ஆண்டு முனீஸ்வரர் கோயில் ஆலமரம் சாய்ந்தது.. ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்த பக்தர்கள்!

அவர் தன் மடியை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த...