இந்தியா, மார்ச் 5 -- Surya Dev: நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். அது ஒரு மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

மகர ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு சென்றார். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இருப்பினும் சூரிய பகவானின் கும்ப ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

உங்கள் ராசியில...