இந்தியா, பிப்ரவரி 19 -- Suriyan Luck: நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் இவர் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். அந்த வகையில் சூரிய பகவான் பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சூரிய பகவான் இணைந்துள்ளார்.
சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.