இந்தியா, பிப்ரவரி 8 -- Suriya Peyarchi: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் இந்த பிப்ரவரி மாதம் மத்தியில் சூரிய பகவான் சனிபகவானின் சொந்தமான ராசியான கும்ப ராசிக்கு சொல்கின்றார்.
ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சூரிய பகவான் இணைகின்றார். சூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.