இந்தியா, ஏப்ரல் 12 -- பாலிவுட் கவர்ச்சி நடிகையாக இருந்து வரும் சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார். சன்னி லியோன் குறித்த எந்தவொரு செய்தியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் டாப் இடத்தை பிடிக்கும். சன்னி லியோன் சினிமாக்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோ, டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

எம்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல டேட்டிங் ஷோவாக ஸ்பிலிட்ஸ்வில்லா இருந்து வருகிறது. ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 14 நிகழ்ச்சி 2022 நவம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகரும், டிவி பிரபலமுமான அர்ஜுன் பிஜலானியுடன் இணைந்து தொகுத்து வழங்கினார் சன்னி லியோன்.

இதைத்தொடர்ந்து ஸ்பில்டஸ்வில்லா 15 சீசன் இந்தியில் ஒளிபர்பபாகி வருகிறது.

இதையடுத்து இந்த டேட்டிங் நிக...