இந்தியா, மார்ச் 28 -- Sun TV Show: Sun TV மற்றும் Media Masons நிறுவனம் இணைந்து "நானும் ரௌடிதான்" நிகழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மோதும் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | L2 Empuraan box office: எகிறியதா? சறுக்கியதா?.. மோகன்லாலின் எம்புரான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

அதே நேரம், இது வெறும் விளையாட்டு நகைச்சுவை நிகழ்ச்சியாக மட்டும் கட்டமைக்கப்படவில்லையாம். மாறாக, குடும்பங்கள் அனைவரும் அமர்ந்து ரசிக்கும்படியான நினைவாற்றல், பொது அறிவு, பகுப்பாய்வு திறன் மற்றும் ஜனரஞ்சகமான போட்டியாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு இருக்கிறதாம்.

Good Bad Ugly: கிளுகிளுப்புக்கு கிடாவெட்டு.. மண்டையை கழுவிய அஜித்! - ஆதிக் இப்படி ...