இந்தியா, ஏப்ரல் 14 -- Sun Transit: ஜோதிடத்தின்படி, ஒன்பது கிரகங்களும் அவற்றின் ராசியை அல்லது நட்சத்திரத்தை தொடர்ந்து மாற்றுகின்றன. இந்த நிகழ்வு மேஷ ராசியில் இருந்து மீன ராசி வரை மொத்தம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.

மேலும் படிக்க | Ketu Transit 2025: கிடுகிடு கேது பெயர்ச்சி.. பின்னோக்கி நகரும் சாப கிரகம்.. பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!

ஒன்பது கிரகங்களின் அரசனான சூரிய பகவான் தமிழ் புத்தாண்டு நாளில் இன்றைய தினம் (ஏப்ரல் 14) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.

இந்த மாற்றம் மொத்தம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்று வேத ஜோதிடம் கூறுகிறது. ஆனால், இந்த ராசி மாற்றத்தால், சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்...