இந்தியா, மார்ச் 23 -- Sun Transit: கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் தொடர்ந்து தனது ராசியை மாற்றிக்கொண்டே இருப்பவர். விரைவில் சூரிய பகவானின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. சூரிய பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

சூரிய பகவான், தற்போது மீனத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், வரும் ஏப்ரல் 14, 2025 அன்று, சூரியன் மேஷ ராசியில் நுழைந்து மே 15 வரை அங்கேயே சஞ்சரிப்பார். சூரிய பகவானின் பெயர்ச்சியின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சூரிய பகவான் சில ராசிகளுக்கு அதிக நன்மைகளை செய்வார். சூரிய பகவானின் அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். சூரிய பகவானின் ராசி மாற்றம் அதிக முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறதா என்று கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்...