இந்தியா, பிப்ரவரி 18 -- Sun Transit in Pisces: ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரியன் மார்ச் 14, 2025 அன்று மாலை 06:32 மணிக்கு குருவின் அதிபதியாக இருக்கும் மீன ராசியில் பிரவேசிக்கிறார். ஏப்ரல் 13, 2025 வரை அவர் இந்த ராசியில் இருப்பார்.

சூரியனின் மீன ராசிப் பெயர்ச்சி நிகழும் நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியனின் மீன ராசிப் பெயர்ச்சி காரணமாக, சில ராசிக்காரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ரிஷபம், மிதுனம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியால் நிதி மற்றும் வணிக நன்மைகளைப் பெறலாம். சூரிய பெயர்ச்சியால் மேற்கூறிய ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனின் மீன ராசிப் பெயர்ச்சி நன்மை பயக்கும். பணியிடத்தில் உயர் அதிக...