Chennai, ஏப்ரல் 6 -- ஜோதிடத்தில் சூரியன் மிகவும் வலுவாக இருந்தால் நன்மைகள் நடக்கும் என கூறப்படுகிறது. சூரியனின் சஞ்சாரம் ஒவ்வொரு ராசியிலும் ஏராளமான நல்ல பலன்களை தருகிறது. ஏப்ரல் மாதத்தில், சூரியன், சனி, செவ்வாய் மற்றும் புதன் போன்ற முக்கிய கிரகங்கள் தங்கள் பாதையில் இருந்து மாற்றம் அடைகின்றன. இதன் விளைவானது 12 ராசிகளுக்கும் இருக்கும்.

சூரியனின் ராசியில் ஏற்படும் மாற்றம் சில ராசிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, சூரிய பகவான் ஏப்ரல் 14 அன்று மேஷ ராசியில் நுழைகிறார். கிரகங்களின் ராஜாவாக இருந்து வரும் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்கிறார். சூரியனை பக்தியுடன் வழிபட்டால், அந்த நபரின் விருப்பங்கள் நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: மேஷ ராசியில் நிகழும் சூரிய பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் ர...