இந்தியா, பிப்ரவரி 11 -- மகர ராசியில் இருந்து வரும் சூரியன் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். அதேபோல் கும்ப ராசியில் தற்போது சனி சஞ்சாரம் செய்து வருகிறார். இந்த இரண்டு சேர்க்கையும் ஜோதிடத்தில் நன்மை விளைவிக்கும் சேர்க்கையாக கருதப்படுகிறது. பிப்ரவரி 12ஆம் தேதியான பெளர்ணமி நாளில் சூரியனின் ராசி மாற்றம் நிகழ இருக்கிறது. இந்த மாற்றம் காரணமாக 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் சில ராசியினருக்கு எடுத்த காரியங்களில் வெற்றியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். சூரியன் மகரத்துக்கு மாறுவதால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழை கொட்ட இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: கும்ப ராசியில் சனியுடன் கூட்டணி அமைக்கும் சூரியன்

மேஷம்: சூரியன் மகரத்தில் சஞ்சாரிப்பதால் பல இனிமையான மாற்றங்கள் மேஷ ராசியினருக்கு காத்திருக்கின்றன. தொழிலில் லாப...