இந்தியா, பிப்ரவரி 3 -- Sun and Saturn: ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் கும்ப ராசிக்கு நகர்கிறார். குறிப்பாக, சூரிய பகவான் சனி பகவானுடன் ஐக்கியமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நல்லது ஏற்படும்.

பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவானும் சனி பகவானின் நிலைகள் பல்வேறு பயனைத் தருகின்றன. வரப்போகும் ஆண்டில், சில ராசிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வரும் பிப்ரவரி 12அன்று, சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைகிறார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை கும்ப ராசியில் ஏற்படுகிறது. இந்த சேர்க்கையின் விளைவு அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும் என்றாலும், சில ராசிக்காரர்கள் கூடுதலான பலன்களைப் பெறுகின்றனர்.

குறிப்பாக, சில ராசிக்காரர்கள் கவனமாக இரு...