இந்தியா, மார்ச் 12 -- தமிழ் நாட்டில் 1 முதல் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22 ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அதே போல 6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

(கூடுதல் தகவல் அப்டேட் செய்யப்படும்)

Published by HT Digital Content Services with permission from HT Tamil....