இந்தியா, மார்ச் 23 -- Sukran Transit: ஜோதிடத்தில், சுக்கிர பகவான் மகிழ்ச்சி மற்றும் வசதி, செல்வம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றின் காரணகர்த்தாவாக கருதப்படுகிறார். சுக்கிர பகவானின் இயக்கம் அல்லது ராசியில் ஏற்படும் மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை உண்டு செய்கிறது.

பின்நோக்கு நகர்வின் பாதையில் சுக்கிர பகவான் செல்வார். அதாவது சுக்கிர பகவான் பின்னோக்கி நகர்கிறார். விரைவில் சுக்கிர பகவான் நேரடியாக நகரத்தொடங்கும்.

கடந்த மார்ச் 02ஆம் தேதி, மீன ராசியில் சுக்கிர பகவான் பின்னடைவுக்குச் சென்றார். மேலும் வரும் ஏப்ரல் 13அன்று மீண்டும் நேரடி பாதைக்கு சுக்கிர பகவான் வருவார்.

ஜோதிட ரீதியாக, இந்த பரிணாமம் சில ராசிகளில் நேர்மறையான மற்றும் அசுபமான விளைவைக் கொண்டுள்ளது. ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிர பகவானின் நேரடி இயக்கம் 3 ராசி...